Blogger Widgets
>
Home » » பிரபாகரனின் பரம்பரைக் கோவிலில் இன்று அம்மனுக்கு தேர்

பிரபாகரனின் பரம்பரைக் கோவிலில் இன்று அம்மனுக்கு தேர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர்களுக்கு சொந்தமான வல்வை சிவன் கோவிலில் வாலாம்பிகா தேவிக்கு இன்று காலை தேர் உற்சவம் இடம்பெற்றது.
குருக்களை அழைத்து வருதலுடன் ஆரம்பித்து பின் 8.15 மணி அளவில் வசந்த மண்டப பூசைகள் மேற்கொள்ளப்பட்டு அம்பாள் தேரில் அமர்த்தப்பட்டு உலா வந்தார்.
தொடர்ந்து தங்கவேலாயுதம் மடத்தில் அன்னதானம் இடம்பெற்றது.

Recent Post