யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகியோரது உருவச்சிலைகள் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளன.
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் இவ்வுருவச்சிலைகள் திறந்து வைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
